சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!   

0
149

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!

பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் படபட பேச்சும் எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் முகமும் தான். அவரை ஜீ தொலைக்கசியின் செல்லப் பிள்ளை மற்றும் அச்சுமா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது கொரோனா முதல் அலை முடிந்ததும் விஜய் டிவியில் வருடம் தோறும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று மேலும் மக்கள் மனதை கவர்ந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் அன்புதான் முக்கியம், அன்பிற்கு அடிமை ஆகாத மக்களே இல்லை, அன்பு தான் ஜெயிக்கும் என்று பல ரகளைகளையும் செய்தார். அந்த ஒரு வரத்தையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களையும், ட்ரோல்கலை உருவாக்கினர்.

சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். ஒரு தொலைக்காட்சி மக்கள் மனதில் நிலைக்க காரம் அந்த தொலைக்கட்சியின் பிரபலங்கள் தான்.

தற்போது 2 நாட்களுக்கு முன்பு விஜய் தொலக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தனக்கு தலையில் கட்டி உள்ளதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப் போவதகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அந்த சிகிசைச்யில் அவருக்கு தலையில் பகங்கரமாக வலி ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த தகவலுக்கு, நாங்க எல்லோரும் இருக்கோம் நீங்க கவலை படத்திங்க அச்சுமா, கடவுள் சாய் ராம் இருக்காரு உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சதுன்னு கேள்வி பட்டேன். அறுவை சிகிச்சையின் போது அழுதீர்கள் என்றும் கேள்வி பட்டேன். நீங்க அழாதிங்க உங்களுக்கு செட் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து வீடு திருபுவீர்கள் என நடிகர் மனோபாலா கூறியுள்ளார்.