Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

கூந்தல்:நீளமாக தொங்கும் கரிய கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும். நீங்கள் பெற்றோர், நண்பர்களை ஓடிப்பிடிப்பதாக கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

புத்திமதி:நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும் என்பதைக் குறிக்கிறது.

அவமரியாதை:நீங்கள் பிறரை அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடி வரும்.

வீட்டு கதவு:நீங்கள் யார் வீட்டு கதவையாவது தட்டுவது போல் கனவு கண்டால் நீங்கள் உங்களுடைய சொந்த வேலைகளில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுடைய காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதாகும்.

Exit mobile version