இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்!
லட்சுமிகடாட்சம் பொருந்திய செடிகள் நிறைய இருந்தாலும் பூ செடிகளில் மிகவும் நன்மை இருக்கிறது அனைவரும் அறிந்து கொள்வோம். மிகவும் முக்கியமான ஐந்து பூச்செடிகள் உள்ளது. மனோரஞ்சிதம், பவளமல்லி, சங்குப்பூ,, பன்னீர் ரோஜா, வாடா மல்லி. செடிகளை வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாச்சம் தமது வீட்டில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
மனோரஞ்சிதம்:
மனோரஞ்சிதம் செடியானது ஒரு வாஸ்து ஜோடி மற்றும் மூலிகை தாவரம் இதனை வீட்டின் வாசலில் வைத்து வளர்க்க வேண்டும். மனோரஞ்சித பூவானது 18 வாதங்களை கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான வாசனை தோன்றும். பூவானது லட்சுமி இருக்கு மிகவும் பிடித்த பூ இதில் பழங்கள் வசனங்கள் நிறைந்துள்ளது.
பவளமல்லி :
பவளமல்லி செடி ஆனது மாலை நேரத்தில் மிகவும் வாசனையைக் கொடுக்கும் இதன் மூலம் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்வாள்.
சங்கு பூ:
அடுக்கு சங்கு போ நமது வீட்டின் வாசலில் வைத்தாள் லட்சுமி கடாட்சம் உண்டாகும் அடுக்கு சங்குப்பூவின் மருத்துவ குணங்கள் உள்ளது.
பன்னீர் ரோஜா:
பன்னீர் ரோஜா செடி வளர்ப்பதன் மூலம் மருத்துவ குணங்களும் மற்றும் தெய்வ கடாட்சம் பெறலாம் ரோஜாவிலிருந்து அத்தர் வாசனை இதில் மிகுதியாக வருவதால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். இந்த செடியை வீட்டிற்கு முன் பகுதியில் வைக்கும்போது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும். நெடியானே மிகவும் அதிர்ஷ்டத்தை தருகிறது.
வாடாமல்லி:
வாடாமல்லி செடியின் வண்ணமானது பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் இந்த செடியானது பல வகைகளில் கிடைக்கிறது. மேலும் பூக்களை மாலையாகத் தொடுத்து கடவுளுக்கு இட்டு வழங்கும் போது அதிர்ஷ்டங்கள் பெருகும் எனவும் ஐதீகம் கூறுகிறது.