Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

#image_title

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது. எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடம்பு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சுத்திகரிப்பு வேலையை கிட்னி செய்து வருகிறது.

அதனால் நம் உடம்பில் கிட்னி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பேர் சிறுநீரக கல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர்.

அறுவை சிகிச்சை மூலமாக இந்த சிறுநீரக கல்லை எடுத்தாலும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே தான் இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கான ஒரு ஆயுர்வேதிக் ரெமிடியை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் நிறைய பேருக்கு பப்பாளி பழம் தெரியும் ஆனால் அதில் உள்ள விதையை பற்றி யாருக்கும் தெரியாது. சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதை இந்த பப்பாளி விதைகள் குணமாக்கும். செய்முறை இப்போது இரண்டு தேக்கரண்டி அளவு இந்த பப்பாளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இந்த பேஸ்ட்டை இரண்டு தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலக்கி விடவும். இதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்.

இந்த ஆயுர்வேதிக் ரெமிடியை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ள சிறுநீரகத்தில் உள்ள கற்கள் மெல்ல மெல்ல கரைய தொடங்கும்.

சிறுநீரகத்தில் உள்ள கல் 5 mm க்கு கீழே இருந்தது என்றால் இந்த ரெமிடியை ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும் அதுவே உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கல் 5mm க்கு அதிகமாக இருந்தால் இந்த ரெமிடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் சிறுநீரக கல் கரைவது மட்டுமின்றி டயபடீஸ் இதய அடைப்பு, கேன்சர் முதலிய நோய்களை தீர்க்கும் சக்தி இந்த பப்பாளி விதைகளுக்கு உள்ளது.

Exit mobile version