மொபைல் சவுண்ட் கம்மியா இருக்கா? இத பண்ணா போதும் 2 மடங்கு அதிகமாகும்!!

0
99

மொபைல் சவுண்ட் கம்மியா இருக்கா? இத பண்ணா போதும் 2 மடங்கு அதிகமாகும்!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த ஸ்மார்ட் போன்கள் தான் படிப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது.

மேலும் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட வீட்டிலேயே இருந்து பணி செய்வதற்கு கூட இந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இவ்வாறு பலவகையில் நமக்கு நன்மை தரும் ஸ்மார்ட்போனை நாம் பாதுகாத்து பராமரிப்பது மிக மிக அவசியம்.

இந்த வகையில் உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருந்தால், இனி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இதற்கு பயனர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம், வீட்டிலேயே உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் ஒலியை எளிதாக இரட்டிப்பாக்க முடியும்.

1: முதலில் பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2: அதில் உள்ள sound and vibration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3: அதன்பிறகு பயனாளர்கள் sound quality என்ற ஆப்ஷனை பெறுவார்கள்.

4: இதனை எடுத்து அதில் adomt sound கொடுக்கப்பட்டிருக்கும்.

5: இதனை நீங்கள் on செய்து 60 years old என்பதை செட் செய்ய வேண்டும்.

6: இப்படி செய்வதன் மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சவுண்டு கூடுதலாகவே கேட்கும்.

ஆனாலும் settigs மாற்றியும் உங்களுக்கு சத்தம் அதிகமாக வரவில்லை என்றால் உங்களது போன் ஸ்பீக்கரில் தூசிகள் படிந்திருக்கும். அதில் கொடுக்கப்பட்ட பிரஸ் பட்டனை கிளிக் செய்து தூசிகளை வெளியேற்ற வேண்டும்.

இப்படி ஸ்மார்ட் போனில் சத்தம் குறைவாக இருந்தால் இந்த முறைகளை பின்பற்றி சுலபமாக சரி செய்து கொள்ளலாம்.