Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

#image_title

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உயிர் வாழ உணவு, தண்ணீர் மிகவும் அவசியம். உணவை காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்ட காரணத்தினால் பெரும்பாலானோர் காலை உணவை உண்பதை தவிர்த்து வருகின்றனர். வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் உணவை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடுகிறது. அதிலும் அல்சர் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

அல்சர் பாதிப்பு அறிகுறி:-

*நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வு

*பசியின்மை

*புளித்த ஏப்பம்

*வயிற்று வலி

அல்சர் ஏற்படக் காரணங்கள்:-

*காரம் நிறைந்த உணவு

*புளிப்பு நிறைந்த உணவு

*எண்ணெயில் பொரித்தெடுத்து உணவு

*புகைபிடித்தல்

*மென் குளிர்பானங்கள்

*காபி, தேநீர் அதிகம் பருகுதல்

*முறையற்ற உணவுப்பழக்கம்

*உணவை தவிர்த்தல்

அல்சர் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனைகள்:-

*இரைப்பை புற்று நோய்

*இரத்த வாந்தி

*குடல் அடைப்பு

*அல்சர் புண்ணில் இரத்த கசிவு

அல்சரை குணமாக்க உதவும் இயற்கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*மோர்

*ஓமம்

*இந்துப்பு

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி ஓமத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிளாஸ் மோரில் இடித்து வைத்துள்ள ஓமப் பொடி மற்றும் சிறிதளவு இந்துப்பு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பாடாய்படுத்தி வந்த அல்சர் பாதிப்பு விரைவில் குணமாகும்.

Exit mobile version