Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த விதையை ஊறவைத்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்!!

Do you have dry stools? So if you soak this seed and drink it, you will get a solution for constipation in minutes!!

இன்றைய உலகில் மலச்சிக்கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவு,செரிமான பிரச்சனை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த மலச்சிக்கல் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை பைல்ஸாக மாறிவிடும்.

மலச்சிக்கல் அறிகுறிகள்:-

1)மலம் கழிப்பதில் சிரமம்
2)வறண்ட மலம்
3)ஆசனவாய் பகுதியில் வலி மற்றும் எரிச்சல்

மலச்சிக்கலுக்கு உரிய தீர்வு இதோ:-

உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.எனவே உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய விதைகளை நீரில் ஊறவைத்து குடித்து வருவது நல்லது.

சியா விதை
ஆளி விதை

இந்த இரண்டு விதைகளையும் சம அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டு ஊறவைத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

பூசணி விதை

ஒரு தேக்கரண்டி பூசணி விதியை வாணலியில் போட்டு வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் மலச்சிக்கல் முழுமையாக தீரும்.

கருப்பு எள்

ஒரு தேக்கரண்டி அளவு கருப்பு எள்ளை வறுத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

Exit mobile version