பின்பகுதியில் அடிக்கடி பிப்பு ஏற்படுகிறதா? இதை செய்தால் இனி சொரிய வேண்டிய தேவையே இருக்காது!!

0
192
Do you have frequent backaches? If you do this, there will be no need to spray anymore!!

பின்பகுதியில் அடிக்கடி பிப்பு ஏற்படுகிறதா? இதை செய்தால் இனி சொரிய வேண்டிய தேவையே இருக்காது!!

உங்களில் பலர் பின்பகுதி அரிப்பால் அவதியடைத்து வருவீர்கள்.அரிப்பை ;கன்ட்ரோல் செய்ய சொரிய தொடங்கினால் அவை முதலில் சுகத்தை கொடுத்து பின்னர் பயங்கர எரிச்சலை ஏற்படுத்தி விடும்.பிட்டத்தில் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.நாம் செய்யும் சில தவறுகளாலே பிட்டத்தில் அரிப்பு,எரிச்சல்,கட்டிகள் உருவாகிறது.

பிட்டத்தில்(பின் பகுதியில்) அரிப்பு உணடாக காரணங்கள்:-

1)மலம் கழித்த பின்னர் பின் பகுதியை சுத்தமாக கழுவாமல் இருத்தல்

2)பிட்டத்தில் அதிகளவு வியர்த்து அழுக்குகள் சேருதல்

3)ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்

4)குளித்த பின்னர் பிட்டத்தை துடைக்காமல் உள்ளாடை மாற்றுதல்

5)சரும பிரச்சனை

6)பிட்டத்தில் கட்டிகள் உருவாதல்

இது போன்ற பல காரணங்களால் பிட்டத்தில் அரிப்பு,எரிச்சல் உண்டாகிறது.இந்த பாதிப்பை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

*தேங்காய் எண்ணெய்

பிட்டத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அரிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

*கற்றாழை ஜெல்

ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை நன்கு கழுவி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து பிட்டத்தில் பூசி வந்தால் அரிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

*தூயத் தேன்

ஒரு தேக்கரண்டி தேனை பின் பகுதியில் தடவி வந்தால் அரிப்பு பாதிப்பு குணமாகும்.

*மஞ்சள் + வேப்பிலை

ஒரு கொத்து வேப்பிலை மற்றும் மஞ்சள் தூளை அரைத்து பேஸ்டாக்கி பிட்டத்தில் அப்ளை செய்து வந்தால் அரிப்பு,எரிச்சல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

*ஓட்ஸ் பொடி

ஒரு தேக்கரண்டி ஓட்ஸை வறுத்து பொடியாக்கி பாலில் கலந்து பிட்டப்பகுதியில் அப்ளை செய்து குளித்து வந்தால் அரிப்பு பாதிப்பு குணமாகும்.