கை கால் மூட்டு வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருள் இருந்தால் மட்டும் போதும்!
மூட்டு வலி, கை, கால், தசை வலி, எலும்பு பலவீனமாக இருத்தல் ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.
தற்போது உள்ள சூழலில் நம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் இருந்து நம் உடலுக்கு பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
அதில் ஒன்று மூட்டு வலி எலும்பு பலவீனம் ஆகியவை ஏற்படுகிறது. இவ்வித பிரச்சனைகள் பெரியவர்களுக்கு மட்டும் வரும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எனவே எவ்வித செலவு என்று வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை குணப்படுத்திக் கொள்ள முடியும் அதைப்பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
மூட்டு வலி, கை கால் வலி, முதுகு வலி, எலும்பு பலவீனமாக இருத்தல் ஆகியவற்றை குணப்படுத்தும் பொருட்களான இரண்டு பிரியாணி இலை மற்றும் இரண்டு ஸ்பூன் சுக்குப்பொடி மற்றும் ஒரு ஸ்பூன் ஓமம் ஆகியவற்றை சேர்த்து மூன்றையும் 200 மிலி நீருடன் நன்றாக காய்ச்சி அதன் பிறகு வடிகட்டி தினசரி காலை மற்றும் இரவு இரண்டு வேளை இதனை குடித்து வருவதன் காரணமாக நம் உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் ஊக்கத்திற்கும் மிகவும் உதவுகிறது.
இவ்வாறு செய்து குடித்து வருவதன் காரணமாக தூக்கமின்மையை குணப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை குறைக்க கூடியது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக குணமடைந்து விடும்.
பிரியாணி இலை, சுக்குப்பொடி, ஓமம் ஆகியவற்றில் அதிகப்படியான ஆன்ட்டி இன்ஃப்லமேட்டீஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும் மற்றும் வைட்டமின் சி இதில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.