Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கை கால் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கின்றதா? இந்த ஜுஸ் குடித்தால் போதும்!

கை கால் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கின்றதா? இந்த ஜுஸ் குடித்தால் போதும்!

கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை, கழுத்து வலி ஆகிய வற்றில் இருந்து முற்றிலும் விடுபட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி பதிவு மூலமாக காணலாம்.

பொதுவாக பெரியவர்களுக்கு தோல்பட்டை வலி, கை, கால் வலி, இடுப்பு வலி, இயற்கை ஆனால். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித பிரச்சனை ஏற்படுகிறது. என்ன காரணம் என்றால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

இதனை எவ்வாறு தடுக்கலாம் எந்தவிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

எலும்புகள் பலவீனம் அடைவதன் காரணமாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவான கேரட்டில் அதிக படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதனை பச்சையாகவும் அல்லது ஜூஸ் செய்து உட்கொள்ளலாம்.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், கண் பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் அதிக படியேண்ட் பொட்டாசியம் நிறைந்துள்ளது காரணமாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். குரல்வலை பிரச்சனைகள் நீங்கும் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

இரண்டு கேரட் மற்றும் ஒரு வாழைப்பழம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து ஜூஸ் ஆக காலையில் அருந்தி வருவதன் காரணமாக கை கால் வலி மூட்டு வலி முதுகு வலி ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபட உதவுகிறது.

 

Exit mobile version