ஒருவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது அபராதம் செலுத்தும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்ல தான் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் உடனடியாக தங்களினுடைய வங்கி கணக்குகளில் உள்ள அக்கவுண்ட் பேலன்ஸை செக் செய்து பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே உடனடியாக உங்களுடைய அனைத்து வங்கி கணக்குகளிலும் உள்ள மினிமம் பேலன்ஸ் லெவலை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
நீண்ட நாட்களுக்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை ஆர்பிஐ முடக்கி விடுகிறது. முதலில் அதற்கான அபராதம் போடப்படுகிறது அதன் பின்பு வெகு நாட்களுக்கு அந்த வங்கி கணக்கினை யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதாவது பண பரிமாற்றம் அதில் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இந்தியன் ரிசர்வ் வங்கியானது அந்த வங்கி கணக்கை முடக்கம் செய்து விடுகிறது.
ஒரு சிலர் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தும் பொழுது தங்களுடைய வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்துவிட்டு பண பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு வேறொரு வங்கி கணக்கை பயன்படுத்துவது தற்பொழுது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இவ்வாறு நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உடனடியாக மினிமம் பேலன்ஸ் உள்ள வங்கி கணக்கை செக் செய்து பாருங்கள். ஏனெனில் வங்கிகள் தங்களுடைய சேவை கட்டணங்கள் அதாவது ஏடிஎம் கார்டு மற்றும் எஸ் எம் எஸ் சேவை காண கட்டணங்களை வங்கி கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸிலிருந்து பிடித்தம் செய்கின்றன. அதன் பெண் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கான அபராதம் போடப்பட்டு மினிமம் பேலன்ஸும் இல்லாமல் சென்று விடுகிறது. இப்படி இருக்கும்பொழுது இந்தியன் ரிசர்வ் வங்கியால் உங்களுடைய கணக்குகள் முடக்கப்படலாம்.