Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நொடியில் கழுத்து வலியை விரட்ட இதை தடவுங்கள்!!

#image_title

ஒரே நொடியில் கழுத்து வலியை விரட்ட இதை தடவுங்கள்!!
நம்மில் பலருக்கு கழுத்து வலி என்பது இருக்கும். இந்த கழுத்து வலியை நீக்க மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் தந்திருக்காது. ஆயில்மெண்ட் பயன்படுத்தியும் உங்களுக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது. இந்த கழுத்து வலியை குணமாக்க இந்த பதிவில் அருமையான
மருத்துவ முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி கழுத்து பிடிப்பு, கழுத்து தசை விலகல், கழுத்து வலி போன்ற பிரச்சனைகளை குணமாக்கலாம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்;
* மூவ் ஸ்பிரே
* மஞ்சள் தூள்
* சூடம்
* நல்லெண்ணெய்
* வெங்காய விழுது
* கடுகு எண்ணெய்
குறிப்பு: பத்து சூடத்தை எடுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
இதை தயார் செய்யும் முறை;
ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் அதில் எடுத்து வைத்த மஞ்சள்தூள் மற்றும் சூடப் பொடியை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இதில் மூவ் ஸ்பிரே சிறிதளவு அடித்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெங்காய விழுதை சேய்த்துக் கொள்ளவேண்டும். பிறகு இதில் நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் அருகில் வைத்து மீண்டும் மூல் ஸ்பிரே சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொண்டு கழுத்து வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெந்நீரை வைத்து ஒற்றடம் கொடுத்தால் கழுத்து வலி குணமாகி விடும்.
Exit mobile version