Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!.

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!.

நம் வீட்டை சுற்றிலும் வளரக்கூடிய இந்த செடிகள் அனைத்தையும் வேரோடு புடுங்கி விட வேண்டும். இது வளரும் திசையை பொருத்தும் இதனால் நமக்கு பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே சாஸ்திரம் படி உங்கள் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய கல்லி செடிகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும் வீட்டை சுற்றிலும் கலைச் செடிகள் தேவையற்ற உச்சரிகள் போன்றவை கட்டாயமாக வைத்திருக்கக் கூடாது.

பயன் தரும் அல்லது கண்களுக்கு குளிர்ச்சியான மற்றும் தெய்வீக மூலிகை பொருட்களை வீட்டை சுற்றியும் வளர்க்கலாம் அது நமக்கு எந்த தீமையும் அழிக்காது. ஆனால் முச்செடிகள் விஷம் கொண்ட செடிகள் போன்றவற்றை வளர்க்க கூடாது. அதேபோல ரொம்பவும் வலிமையான ஆலமரம் அரசமரம் போன்றவற்றையும் வீட்டை ஒட்டி நாம் வளர்க்கக்கூடாது. இதனால் அதன் வேர் படர்ந்து வீடு இழிந்து விடும் அளவிற்கு ஆகிவிடும். மேலும் எருக்கஞ்செடி ,கள்ளிச்செடி, சப்பாத்திக்கள்ளி ,புதர்செடி, மூங்கில் கொம்புகள், தாழம்பூ செடி மூக்குத்தி பூ செடி போன்றவை வீட்டில் சுற்றிலும் உங்கள் சுவருக்கு அருகாமையிலும் வளர்ந்து இருந்தால் அதை வேரோடு புடுங்கி விடுங்கள். இந்த வகையான செடிகள் அனைத்தும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதன் மதிப்பு அதிகமாக கூடும். இதில் பல செடிகள் எல்லாம் மருத்துவ குணம் கொண்டது. இந்த செடி தீராத புண்களையும் குணப்படுத்தும்.

இந்த செடிகள் எல்லாம் வீட்டில் வளர்க்காமல் தனியாக வளர்த்து வந்தால் அதிக பயன் தரும். மேலும் வீட்டில் வளர்த்தால் செல்வங்கள் அண்டாது.. மேலும் மேற்கூறிய விசெடிகள் வளர்ந்தால் அதை வேரோடு புடுங்கி எடுத்து விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு பல வகையான நன்மைகள் கிட்டும்.

 

Exit mobile version