உங்கள் மார்பில் இந்த மாதிரியான மாற்றங்கள் உள்ளதா? உஷார் பெண்களே.. இது மிகவும் ஆபத்து!!
பெண்களின் மார்பு பகுதி கணவர்களுக்கு உடலுறவில் அதீத ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.பிஞ்சு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பால் மார்பங்கள் மூலம் வெளியேறுகிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்பகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் பெண்களுக்கு மார்பு பகுதியில் புற்றுநோய்,அரிப்பு,தொற்று பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உங்களின் மார்பகத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலையை எளிதில் கண்டறிந்து கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உங்கள் மாராப்பகங்கள் சவழக்கத்திற்கு மாறாக சுருங்கி காணப்பட்டால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல் உங்கள் மார்பகம் தளர்ந்திருந்து அதிக வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.மாதவிடாய் காலத்தில் நிகழக் கூடிய ஹார்மோன் மாற்றத்தினால் மார்பகங்களில் தளர்வு ஏற்படும்.அதேபோல் மார்பங்கங்கள் வழக்கத்தை விட சுருங்கி இருந்தால் மார்பு பகுதியில் கொழுப்புசத்து குறைந்துவிட்டது என்று அர்த்தம்.எனவே மார்பக கொழுப்பை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.தைராய்டு பாதித்தவர்களுக்கு மார்பக அளவு குறையும்.
மேலும் மார்பக வடிவத்தில் மாற்றம் தென்பட்டால் அவை உயிருக்கு ஆபத்தான புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.இதுபோன்று நிகழ்ந்தால் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல் அதீத வியர்வையால் மார்பு பகுதியில் அரிப்பு ஏற்படும்.மார்பகங்களின் அதிகளவு முடி வளர்ந்திருந்தால் ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படுள்ளது என்று அர்த்தம்.எனவே பெண்கள் தங்கள் மார்பின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.