பெண்களே பிறப்புறுப்பு பகுதியில் கெட்டியாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறதா? இதை ஒரே நாளில் செய்து விடலாம்!
பெண்கள் பருவமடைந்த பின்னர் சந்திக்க கூடியவகைகளில் ஒன்று வெள்ளைப்படுதல்.இவை பெருமபாலான பெண்களுக்கு ஏற்படுகிறது.இவை பெண்களின் உடம்பில் நடக்கும் இயற்கையான செயல்பாடு ஆகும்.
வெள்ளைப்படுதலில் பழுப்பு,சிவப்பு,மஞ்சள்,முட்டையின் வெள்ளை கரு போல் வெள்ளைப்படுதல் மற்றும் தயிர் போன்று வெள்ளைப்படுதல் என்று பல வகைகள் இருக்கிறது.வெள்ளைப்படுதல் சாதாரண ஒன்றாக இருந்தாலும் சில வகை வெள்ளைப்படுதல் இயல்பானவை அல்ல.
மாதவிடாய் காலத்திற்கு சில தினங்களுக்கு முன் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவை சாதாரண ஒன்று தான்.ஆனால் மாதவிடாய் இல்லாத நாட்களிலும் வெள்ளைப்படுதல் அதிகளவு இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
அதிகளவு வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் பிறப்புறுப்பில் இருந்து துர்நற்றம் வீச தொடங்கும்.அதிகளவு கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி அரிப்பு,எரிச்சலை உண்டு பண்ணும்.
இந்த வெள்ளைப்படுதலை இயற்கை முறையில் சரி செய்து கொள்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
1)பெரு நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வருவதன் மூலம் வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தலாம்.
2)கற்றாழை ஜெல்லை அரைத்து குடித்து வருவதன் மூலம் வெள்ளைப்படுதலை சரி செய்து கொள்ள முடியும்.
3)வெள்ளெருக்கை பொடி செய்து 5 கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
4)ஆகாச கருடன் கிழங்கை பொடி செய்து 2 கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் சரியாகும்.
5)கருப்பு உளுந்தில் கஞ்சி செய்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு முழு தீர்வு கிடைக்கும்.