Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

#image_title

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

நம்முடைய தொப்புள் தாய் மூலம் கிடைக்கும் ஒரு அற்புதமான பரிசு. உணவு பொருட்கள் கருத்தரித்த தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. நம்முடைய தொப்புள் எப்போதும் உஷ்ணமாக இருக்குமாம். தொப்புள்தான் நம்முடைய நம்புகளின் மையப்புள்ளியாக உள்ளது.

நம் வயிற்றை சுற்றி 72 ஆயிரத்திற்கு மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது.

சரி தினமும் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

கண்களுக்கு

தினமும் தூங்கச் செல்லும் முன் 3 சொட்டு எண்ணெய் நம் தொப்புளில் விட்டு படுத்தால், கண்கள் வறட்சி, பார்வை குறைபாடுகளை போக்கும்.

முழங்கால் வலி

தினமும் தூங்கச் செல்லும் முன் 3 சொட்டு ஆமணக்கு எண்ணெய் வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பலுக்கு நிவாரணம் கொடுக்கும்.

நரம்பு வறட்சி

இரவு தூங்கச் செல்லும் முன், தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால், நரம்புகள் வறட்சியை போக்கலாம். இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கச் செய்யும்.

Exit mobile version