கேப்டனுக்கு செய்த சவப்பெட்டியின் விலை என்ன தெரியுமா?

0
329
#image_title

டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

 

இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள்.

 

மெதுவாக தலைவர்கள் இருந்தால் அவர்களுக்கு என்றே சவபெட்டி செய்வதற்கு வின்சென்ட் பார்க்கர் என்ற நிறுவனம் தான் செய்யுமாம். எம்ஜிஆர் முதல் பிரதமர் ராஜீவ் காந்தி , ஜெயலலிதா , முதல் கேப்டன் வரை அவர்கள் தான் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

 

அதற்கென தனியான அமைப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் விரும்பிய மாடல்கள் வேண்டும் என்றால் முன்னரே அறிவிக்க வேண்டும்.

 

இப்படி 28வது நான் இரவு போன் செய்து காலையில் 11 மணிக்கு இந்த சவப்பெட்டி டெலிவரி கொடுத்திருக்கிறார்கள்.

 

அதில் பிரேமலதா அவர்கள் எப்படி சவப்பெட்டியை மாடலில் கேட்டார்களோ அதே மாடலில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் என்றும், கேப்டன் என்று அனைத்துமே தமிழில் எழுதியபடி வேண்டும் என்று கேட்டு தமிழில் எழுதி அந்த சவப்பெட்டி டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

 

டெலிவரி செய்த பிறகு பிரேமலதா அவர்கள் நன்கு செய்து இருக்கிறீர்கள் என்று கூட சொன்னார்களாம்.

 

மற்றவர்கள் சொல்லும் படி எம்ஜிஆர் ,ஜெயலலிதா, கலைஞர் அந்த சவப்பெட்டி அனைத்தும் சந்தன பேழை என்பது பொய்யான தகவல் அது சந்தன பேழை கிடையாது.

 

அது ஒரு டீ வுட் என்ற மர வகை தான். ஆனால் அது சந்தன பேழை கிடையாது.

 

இந்த சவப்பெட்டி 1.25 லட்சமாம். ஆனால் எம்எல்ஏ அவர்கள் கேட்டு 1 லட்ச ரூபாய்க்கு இதை முடித்து இருக்கிறார்கள்.