Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று (12.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.85-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.26-கும் விற்கப்படுகிறது.

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.46-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.88- க்கும் விற்பனையாகிறது.

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.86.04 க்கும்,ஒரு லிட்டர் டீசல் ரூபாய். 79. 44 -க்கும் விற்பனையாகிறது.

திருச்சி மாவட்டத்தை பெருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.44 – கும் ,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.78.86 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.86.71 -க்கு விற்பனையாகிறது.டீசல் விலை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.80.02 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version