இது தெரியுமா? “இரண்டு பேரிச்சம் பழம் + தேன்” இருந்தால்.. உடலுறவில் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்கலாம்!!
உடலுறவில் அதிக நாட்டம் ஏற்பட,பாலுணர்ச்சியை தூண்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம்
2)கெட்டி பால்
3)தேன்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் ஒரு கிளாஸ் அளவு ஊற்றி 2 விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை போட்டு 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊறவைத்த பால்+பேரிச்சம் பழத்தை அதில் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் சேர்த்து சுவைக்கவும்.இதை இரவு குடித்து விட்டு துணையுடன் உடலுறவு கொண்டால் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.
மேலும் சில தீர்வுகள்:-
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தூயத் தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலுறவின் போது உச்சகட்ட இன்பத்தை பெற முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)உலர் அத்திப்பழம்
2)மலைத்தேன்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 உலர் அத்திப்பழத்தை போட்டு தேவையான அளவு மலைத்தேன் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும்.பிறகு இந்த தேன் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுறவின் போது உச்சகட்ட இன்பத்தை பெற முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)திராட்சை பழம்
2)பனங்கற்கண்டு
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 50 கிராம் திராட்சை பழம் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் தாம்பத்திய உறவில் அதிக நாட்டம் ஏற்படும்.