Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?

#image_title

90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா? 

நம்முடைய சமையலறையில் உள்ள இந்த மூன்று பொருட்களை பயன்படுத்தி இந்த தண்ணீரை 5 நாட்கள் மட்டும் இந்த தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். உங்களுக்கு இருக்கின்ற மூட்டு வலி,  கை கால் சோர்வு, கை கால் குத்தல்,  பாத வலி, பாத எரிச்சல், கெட்ட கொழுப்பு, சர்க்கரை வியாதி, தைராய்டு, கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் இவை அனைத்தையுமே சரி செய்யும்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அருமையான தண்ணீரை பற்றி நாம் தற்போது பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதைகள்

2. சீரகம்

3. சோம்பு

இரவு படுப்பதற்கு முன்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, அரை ஸ்பூன் சீரகம், மற்றும் அரை ஸ்பூன் சோம்பு, சேர்க்கவும். இதை இரவு முழுவதும் ஊற விட வேண்டும் காலையில் இதன் நிறம் மாறி இருக்கும்.

இது காலையில் எடுத்து வேறு ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த தண்ணீரை ஆண்கள்,  பெண்கள் என அனைவரும் குடிக்கலாம்.

பொதுவாக பெண்கள் இந்த தண்ணீரை குடிக்கும் பொழுது அவர்களுக்கு இருக்கின்ற பிசிஓடி பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் என அனைத்தும் சரியாகும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் குடிக்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமப்படுத்தப்படும். மேலும் உடலில் உள்ள யூரிக் ஆசிட்டை வெளியேற்றும். இந்த யூரிக் அமிலம் இருந்தால் உடலில் ஏராளமான பிரச்சனைகள் உண்டாகும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தம் சுத்தமான நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version