Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுறவில் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க வேண்டுமா!! அப்போ இந்த ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!!

உடலுறவில் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க வேண்டுமா!! அப்போ இந்த ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!!

திருமணம் ஆன தம்பதிகள் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கு உதவும் ஜூஸ் வகைகள் பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதற்கு திருமணமான சிலர் பலவகையான மருந்துகள், மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்ஙள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

இதனால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இயற்கையான இந்த ஜூஸ் வகைகளை எடுத்துக் கொண்டு பெண்கள் விரும்பும் நீண்டநேர உடலுறவில் ஈடுபடலாம்.

அந்த ஜூஸ் வகைகள்:

* கற்றாழை ஜூஸ்
* தர்பூசணி ஜூஸ்
* கீரை ஜூஸ்
* இஞ்சி ஜூஸ்
* தேன்
* மாதுளை ஜூஸ்
* வாழைப்பழம் ஜூஸ்
* காஃபைன்
* பாதாம் பால்

கற்றாழை ஜூஸ்:

கற்றாழை ஜூஸ் குடிக்கும் பொழுது ஆண்களின் ஹார்மோனாக இருக்கும் டெஸ்டோஸ்டிரானை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றது. இதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

தர்பூசணி ஜூஸ்:

தர்பூசணி ஜூஸ் குடிப்பதால் நம் பிறப்புறுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. மேலும் விறைப்பை வலிமைபடுத்தி நீண்ட.நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கு உதவி செய்கின்றது.

கீரை ஜூஸ்:

கீரைகளை ஜூஸ் செய்து குடிப்பதால் நமக்கு உடலுறவு செய்யத தேவையான ஆற்றலை அதிகரித்துக் கொடுக்கின்றது. ஆற்றல் அதிகரித்தால் நீண்ட.நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

இஞ்சி ஜூஸ்:

இஞ்சி ஜூஸ் நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுறவு இயலாமை பிரச்சனையை நீக்குகின்றது. இதனால் உடலுறவில் அதிக நேரம் ஈடுபட முடியும்.

தேன்:

தேன் நமது உடலுறவுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது. இதன்ல் உடலுறவில் நீண்ட நேயம் ஈடுபட முடியும்.

மாதுளை ஜூஸ்:

மாதுளை ஜூஸ் குடிப்பதால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைப்பு செயலிழப்பை நீக்கி அதிக நேரம் உடலுறவில் ஈடுபட உதவி செய்கின்றது.

வாழைப்பழ ஜூஸ்:

வாழைப்பழ ஜூஸை எடுத்துக் கொள்ளும் பொழுது விரைப்புத் தன்மையை நீடிக்கச் செய்து உடலுறவின் பொழுது நீண்ட நேரம் செயல்பட உதவி செய்கின்றது.

காஃபைன்:

காஃபைன் நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுறவுக்குத் தேவையான ஆற்றலையும் வலிமையையும் தருகின்றது. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

பாதாம் பால்:

பாதாம் பால் எடுத்துக் கொள்ளும் பொழுது ஆண்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது. மேலும் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Exit mobile version