Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு திடீரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றன.

மேலும், அழுகின்ற குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது.

 

Exit mobile version