Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனாஅழியுதா!!!!!!!!!

கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது

அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக முயற்சி செய்ததான் வருகிறது இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் VODKA குடித்தால் கொரோனா அழிந்துவிடும் என்று கூறும் பெலாரஸ் நாட்டின் அதிபர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது.

கொரோனா என்பது மனநோய் மட்டுமே அதைப் பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. உலகம் முழுவதும் இந்த தொற்று பரவி வரும் நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே பலபேருக்கு இந்த தொற்று உள்ளது. நான் கூற கொரோனாவிற்க்கு எந்தவிதமான மருந்துகளை உட்கொள்ளவில்லை வோட்கா குடித்து ஒரே நாளில் இருந்து மீண்டு உள்ளேன்.

பெலாரஸ் நாட்டில் 9.5 மில்லியன் மக்கள் தொகை உள்ளது . இதில் 67 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பலி ஆகியுள்ளனர். 61442 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கும் சென்று உள்ளனர்.

இந்நிலையில் பெலாரஸ் நாட்டு அதிபரான லுகான்சேன்கோவும் அறிகுறிகளே இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அதிலிருந்து குணமாகி நேற்று முன்தினம் நடந்த ஒரு ராணுவ முகாமில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் அவர்:

நான் கொரோனாவிற்கு எந்தவிதமான மருந்துகளை உட்கொள்ளாமல் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு நோய். இது எந்தவித அறிகுறியும் இல்லாமல் மற்றவருக்கு பரவுகின்றது.97% பேர் எந்த ஒரு அறிகுறிகள் இல்லாமலும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனாவை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம். இது ஒரு மனநோய் மட்டுமே .கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள். எனவே அனைவரும் வோட்காவை உட்கொள்ளுங்கள். அதுவே கொரோனாவை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version