US Elections 2024 : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று 47 வது அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நேற்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கமலா ஹரிஸ் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்கவுள்ளார். விரைவில் இவர் அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்க அதிபராக செயல்படுவார். அதுவரை தற்போதைய அதிபரான ஜோ பைடன் காபந்து அதிபராக செயல்படுவார். மொத்தம் 50 மாகாணங்களில் 538 இடங்கள் உள்ள நிலையில் 270 இடங்கள் வெற்றி பெறுவதற்கு தேவைப்படும். அந்த வகையில் 277 இடங்களை பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் வெற்றி பெற்றுள்ள இடங்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2024:
Candidate | Electoral Votes | Party | Popular Votes |
Percentage of Vote
|
Donald Trump | 277 | Republican Party | 70,952,259 | 51% |
Kamala Harris | 224 | Democratic Party | 66,046,171 | 47.50% |
Jill Stein | 0 | Green Party | 610,955 | 0.40% |
Robert Kennedy | 0 | Independent | 588,736 | 0.40% |
Chase Oliver | 0 | Libertarian Party | 556,798 | 0.40% |
Other Candidates | 0 | – | 311,286 | 0.20% |
வெற்றி பெற்ற மாகாணங்கள் பட்டியல்:
US State
|
Winning Status
|
Vote Percentage
|
Vote Count
|
Alabama
|
Won
|
64.8%
|
1,451,948
|
Arkansas
|
Won
|
64.3%
|
753,459
|
Florida
|
Won
|
56.1%
|
6,099,686
|
Georgia
|
Leading
|
50.8%
|
2,651,206
|
Idaho
|
Won
|
66.5%
|
543,630
|
Indiana
|
Won
|
59.1%
|
1,611,384
|
Iowa
|
Won
|
56.3%
|
899,659
|
Kansas
|
Won
|
57.4%
|
735,428
|
Kentucky
|
Won
|
64.6%
|
1,335,516
|
Louisiana
|
Won
|
60.2%
|
1,208,233
|
Mississippi
|
Won
|
61.1%
|
655,094
|
Missouri
|
Won
|
58.5%
|
1,712,745
|
Montana
|
Won
|
59.3%
|
272,300
|
Nebraska
|
Won
|
60.2%
|
551,343
|
North Carolina
|
Won
|
51.1%
|
2,875, 538
|
North Dakota
|
Won
|
67.5%
|
246,033
|
Ohio
|
Won
|
55.2%
|
3,116,579
|
Oklahoma
|
Won
|
66.2%
|
1,035,217
|
South Carolina
|
Won
|
58.1%
|
1,453,690
|
South Dakota
|
Won
|
64.7%
|
228,413
|
Tennessee
|
Won
|
64.3%
|
1,961,784
|
Texas
|
Won
|
56.3%
|
6,365,465
|
Utah
|
Won
|
58.9%
|
557,685
|
West Virginia
|
Won
|
70.2%
|
525,141
|
Wisconsin
|
Won
|
49.8%
|
1,686,537
|
Wyoming
|
Won
|
72.3%
|
192,576
|
Arizona
|
Won
|
51.9% | 1,150,781 |
Michigan
|
Won
|
50.1% | 2,749,118 |
Pennsylvania
|
Won
|
50.8% | 3,434,001 |
Nevada
|
Won
|
51.5% | 660,980 |
Alaska
|
Won
|
55.8% | 139,959 |