Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது.

வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை:

வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை:

Exit mobile version