உங்கள் உணவில் இந்த மூன்றை மட்டும் செய்து விடாதீர்!! புற்று நோய் வந்துவிடும்!
மருத்துவ ரீதியா ஆண் மற்றும் பெண் இருவருக்கும் புற்றுநோய் சகஜமாக ஏற்பட்டு விடுகிறது. இது எதனால் ஏற்படுகின்றது என்றால் தெளிவான விளக்கம் ஏதுமில்லை. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித்தனி வகைகள் உண்டு என்று கூறலாம். ஆனால் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றலாம். குறிப்பாக நாம் அணியும் ஆடை உண்ணும் உணவு முறை இதனை எல்லாம் மாற்றம் செய்தாலே புற்றுநோயிலிருந்து விடுபடலாம். அதிகளவு கள் நமது உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. மேலும் இவ்வாறான உணவுகளில் கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இதனை உணவில் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்றுநோய் விரைவிலேயே வந்துவிடும். தீயில் சுட்டு சாப்பிடும் உணவை வழக்கமாக கொண்டு வந்தால் கேன்சர் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோழி மீன் போன்ற இறைச்சிகளை நெருப்பில் சுடுவதால் ஹைட்ரோசைக்கிள் என்ற ஒன்று உருவாகும். இதுவே புற்றுநோய் உண்டாக முக்கிய காரணியாக அமையும்.