Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

  1. இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

நம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் பல வியாதிகளை குணமாக்கும் நற்குணங்கள் உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் பீட்ரூட்டில் பலவித நன்மைகள் உண்டு. பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கும். அதேபோல தினந்தோறும் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் வல்லமை உடையது. எலும்பு மற்றும் பற்களை பொருட்களை உறுதிப்படுத்தும் சருமத்தை பளபளக்கும் தன்மையுடையது. உடல் எடை கூடவும் உதவும். அதேபோல தினந்தோறும் காலையில் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதேபோல ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும். நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும்.

இதய நோய் மற்றும் பெருந்தமணி தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபட கருவேப்பிலையே அருமருந்தாகும். தினந்தோறும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் பெருங்குடலில் உள்பகுதியில் படிந்து அப்பகுதி சிறப்பாக செயல்பட உதவும்.

இதுபோல நம் அன்றாட ம் இந்த காய்களை உணவில் எடுத்துக் கொண்டால் நமது உடலில் இருக்கும் வியாதிகளுக்கு இதுவே மருந்தாகி செயல்படும்.

 

Exit mobile version