Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

கேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நாளை (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் கொண்டாடவிற்கும் நிலையில் அவரது உடல் நிலையைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாமென்று தொண்டர்களிடமும் ரசிகர்களிடமும் அவரின் மனைவி பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் நிற்க கூட முடியாமல் தடுமாறியதை கண்டு,தொண்டர்கள் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.எனவே இதை வைத்து விஜயகாந்தின் உடல் நிலையைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரின் மனைவியான பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version