திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில கடந்த சில மாதங்களாக தமிழகத்தில பல கடுமையான கட்டுபாடுகளை மத்திய அரசு பின்பற்றி வருகின்றது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதனால் பொது மக்கள் யாரும் தங்களது விட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது.
அனால் அதை ஏற்க்க மறுத்த பொது மக்களில் சிலர் பொது இடங்களில் உலாத்திக் கொண்டிருந்த்தை தொடர்ந்தது காவல் துறையினர்கள் பல விதங்களில் மக்களுக்கு பாடங்களை புகத்தினர். இதனால் பல இடங்களை பொது மக்களை கவலை துறையினர் அடிதடி மூலம் கட்டுப்படுத்தினர். இதனால் பல அப்பாவி மக்கள் தாக்கப்ட்டனடர்.
இந்த நிலையில் இந்த வருடமும் கொரோனா பரவல் 2 ஆம் அலை அதித் தீவிரமாக மக்களிடையே பரவி வரும் நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு மத்திய அரசு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் உலாத்தும் பொது மக்களை எந்த ஒரு வன்முறை இன்றியும் தன்மையான முறையில் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். என்று காவல் துறையினர்களுக்கு தமிழக டிஜிபி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.