Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா!!? இணையத்தில் நடிகை சமந்தா பதிவு!!!

#image_title

உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா!!? இணையத்தில் நடிகை சமந்தா பதிவு!!!

பிரபல நடிகை சமந்தா அவர்கள் சமூக வலைதளத்தில் “உங்களுக்கு எல்லாம் அறிவு என்பது இல்லையா” என்று பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா அவர்கள் தசை அழற்சி நெயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நடிகை சமந்தா அவர்களுக்கு நடிகர் நாகசைதன்யா அவர்களுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது.

நடிகர் நாக சைதன்யா அவர்களும் நடிகை சமந்தா அவர்களும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் ஒரு நாட்குட்டியை ஹாஷ் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தனர். இருவருக்கும் விவாகரத்து ஆனவுடன். நடிகை சமந்தா அவர்கள் ஹாஷ் நாய்க்குட்டியை தன்னுடன் எடுத்து சென்று விட்டார்.

தற்பொழுது தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நடிகை சமந்தா அவர்கள் பதிவாகும் புகைப்படங்களில் ஹால் நாய்க்குட்டியையும் பார்க்க முடிந்தது.

அதே போல நடிகர் நாக சைதன்யா அவர்கள் தனது ஊழியர் ஒருவர் வாங்கிய பைக்கை ஓட்டிப் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் நடிகை சமந்தாவிடம் இருந்த ஹாஷ் நாய்க்குட்டியும் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள்.

பின்னர் ரசிகர்கள் அனைவரும் ஷாக் நாயை பார்த்த பின்னர் உங்களிடம் இருந்த ஹாஷ் தற்பொழுது நாக சைதன்யா அவர்களிடம் இருக்கின்றது. இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டீர்காளா என்று கேள்வி எழுப்பியும் கிண்டல் கேலி செய்தும் பதிவுகள் போட்டு வந்தனர். இதற்கு நடிகை சமந்தா அவர்கள் தற்பொழுது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் செய்த இந்த செயல் எரிச்சலை ஏற்படுத்திய நிலையில் நடிகை சமந்தா அவர்கள் “உங்களுக்கு அறிவு என்பது இல்லையா!!? வேலையில்லாமல் சும்மா இருக்கிறீர்களா? அவ்வாறு வேலை இல்லாமல் சும்மா இருந்தால் எதாவது புத்தகம் படியுங்கள். அறிவாவது வளரும்” என்று கோபத்துடன் பதிவு செய்துள்ளார்.

Exit mobile version