Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

#image_title

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

மலச்சிக்கல்:-

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி தூண்டுகள்

*பால்

செய்முறை:-

ஒரு கீத்து பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் 1 கிளாஸ் பால் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version