Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாப்பிடும் முன் இதனை ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது!!

சாப்பிடும் முன் இதனை ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது!!

இந்த காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. இது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சக்கரை வியாதி உள்ளவர்கள் இதற்கு அன்றாடம் மருந்து மாத்திரை எடுப்பது அவசியம். இதிலிருந்து வெளியே வர இந்த பதிவில் வருவதை தொடர்ந்து பின்பற்றினால் போதும் விரைவிலேயே நல்ல மாற்றத்தை காணலாம். இன்சுலின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம். 1/2 கிலோ

வரக்கொத்தமல்லி. 1/4 கிலோ

செய்முறை

வெந்தயம் மற்றும் மர கொத்தமல்லியை வானவில் போட்டு நன்றாக பொன் நிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும்.

அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்பு உணவு உண்பதற்கு முன் மூன்று வேலையும் முக்கால் மணி நேரத்திற்கு முன்பாகவே இதனை பருகிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று வேளையும் சாப்பிட்டு வர ஒரே மாதத்தில் உங்களின் இன்சுலின் அளவு கட்டுக்குள் இருப்பதை பார்க்கலாம்.

Exit mobile version