இந்த ஜென்மத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படமால் இருக்க இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க..!

0
229
#image_title

இந்த ஜென்மத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படமால் இருக்க இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க..!

காலதாமதமாக உணவு அருந்துதல், உணவை தவிர்த்தல், காரமான உணவை சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அல்சர் பாதிப்பால் மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி உணர்வு, உடல் எடை குறைவு, புளித்த ஏப்பம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

அல்சர் பாதிப்பு குணமாக வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம்…

*மணத்தக்காளி கீரை – இந்த கீரை வயிற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. அல்சர் குணமாக தினமும் மணத்தக்காளி கீரை சாறு எடுத்து வரலாம்.

*பழுத்த பாகற்காய் – நன்கு பழுத்த பாகற்காயை சாப்பிட்டு வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.

*பச்சை வாழைப்பழம் – தினமும் ஒரு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வர அல்சர் வெகு விரைவில் குணமாகும்.

*தேங்காய் பால் + வெந்தயம் – ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் ஒரு ஸ்பூன் வெந்தயப்பொடி சேர்த்து குடித்து வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

*வேப்பிலை – வயிற்றில் உள்ள புண்களை வேப்பிலை மூலம் குணப்படுத்த முடியும். ஒரு கிளாஸ் மோரில் 1/4 கிளாஸ் வேப்பிலை சாறு கலந்து குடித்து வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.