இந்த 1 டீ யை குடியுங்கள் 10 நிமிடத்தில் BPயை கண்ட்ரோல் செய்யலாம்!! இப்போவே ட்ரை பண்ணுங்கள்!!
வட இந்திய பகுதியில் அர்ஜுனா மரம் அதிகம் வளர்கிறது.நம் தமிழகத்தில் இதை மருது மரம் என்று அழைக்கிறீர்கள்.இந்த மரத்தின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பழம் அணைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
இந்த மரத்தின் பட்டையில் கால்சியம் உப்பு,டானின்கள்,அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.இம்மரப் பட்டையை பொடியாக்கி டீ செய்து அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
இரத்த அழுத்தம்(BP) பாதிப்பை இன்று பலர் சந்தித்து வருகின்றனர்.இது இதய ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும்.இந்த உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் அர்ஜுனா பட்டையில் டீ செய்து குடிப்பது நல்ல பலன் தரும்.
தேவையான பொருட்கள்:-
1)அர்ஜுனா பட்டை பொடி – 1/2 தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர்
அர்ஜுனா பட்டை டீ செய்வது எப்படி?
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் அரை தேக்கரண்டி அர்ஜுனா பட்டை பொடியை கொதிக்கும் நீரில் போட்டு கலந்து விட வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து கலந்து குடித்தால் BP நொடியில் கட்டுப்படும்.
அர்ஜுனா பட்டையின் நன்மைகள்:-
1)இந்த பட்டையை பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
2)உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.
3)இரத்த சோகை பிரச்சனை இருபவர்கள் தினமும் அர்ஜுனா பட்டை டீ குடித்து வரலாம்.
4)சர்க்கரை நோயாளிகளுக்கு அர்ஜுனா பட்டை பொடி நல்ல தீர்வாக இருக்கிறது.
5)உடலில் நுழையும் பாக்டீரியா நோய்களை தடுக்க உதவுகிறது.
6)கருப்பை தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.