Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

ஒரு சிலருக்கு டீ குடிக்காமல் பொழுதே விடியாது. எவ்வளவு மாற்ற நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடயாது. ஆனால் டீயோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு தைராய்டு பிரச்சினை சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1. எலுமிச்சை பழம்.

2. இஞ்சி

3. டீ தூள்

4. பட்டை

5. புதினா இலை

6. நாட்டு சர்க்கரை

செய்முறை:

1. முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து தோலை மட்டும் சீவிகொள்ளவும்.

2. பின் இஞ்சியையும் சீவிக்கொள்ளவும்.

3. பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சீவி வைத்த எலுமிச்சை தோல்,இஞ்சி ஆகியற்றை சேர்க்கவும்.

4. அதில் ஒரு ஸ்பூன் டீ தூளை சேர்க்கவும் .

5. பட்டை ஒன்றை சேர்க்கவும்.

6. நன்றாக கொதிக்க விடவும்.

7. அதில் கொஞ்சம் புதினா இலையை போடவும்.

8. நன்றாக கொதித்த பின் வடிகட்டி விடவும்.

9. சுவைக்காக நாட்டுசர்க்கரையை சேர்த்து பருகவும்.

தொடர்ந்து குடித்து வர ஒரு வாரத்தில் 1 kg குறையும். இனி டீயை மறக்காமல் கேட்டு குடியுங்கள்.

Exit mobile version