Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை குடித்தால் நரம்பு தளர்ச்சி நரம்பு வலி 100% குணமாகும்!! நம்புங்க அனுபவ உண்மை இது!!

drink-this-to-get-100-cure-for-nervousness-and-nerve-pain-believe-me-this-is-an-empirical-fact

drink-this-to-get-100-cure-for-nervousness-and-nerve-pain-believe-me-this-is-an-empirical-fact

இதை குடித்தால் நரம்பு தளர்ச்சி நரம்பு வலி 100% குணமாகும்!! நம்புங்க அனுபவ உண்மை இது!!

உடலில் ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.உடல் இயக்கத்திற்கு நரம்புகளின் பங்கு மிக மிக முக்கியம்.

மோசமான உணவுமுறை பழக்கம்,மது மற்றும் புகை பழக்கம்,சத்து குறைபாடு போன்ற காரணங்களால் ஏற்படும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய இந்த கை வைத்தியம் தங்களுக்கு உதவும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெந்தயம்
2)ஓமவல்லி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் ஒரு ஓமவல்லி இலையை பறித்து சுத்தம் செய்து ஊறவைத்துள்ள வெந்தய நீரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இதை குடிப்பதன் மூலம் நரம்பு தளர்ச்சி,நரம்பு வீக்கம்,வலி ஆகியவை முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)ஜாதிக்காய் பொடி
2)இலவங்கப்பட்டை பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி
2)பூனைக்காலி பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி ஓரிதழ் பொடி,1/2 தேக்கரண்டி பூனைக்காலி பொடி சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

Exit mobile version