Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீண்ட நேரம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள காலையில் வெறும் வயிற்றில் இதை மட்டும் 2 ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Eat only 2 spoons of this in the morning on an empty stomach to keep your marriage for a long time!!

Eat only 2 spoons of this in the morning on an empty stomach to keep your marriage for a long time!!

இன்றைய கால கட்ட சூழலில் தம்பதிகள் இருவரும் இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருந்தால் மட்டுமே அனைத்தும் முழுமை அடையும். இதனால் கருத்து வேறுபாடு அடைந்து விவாகரத்து பெரும் வழக்குகள் தற்சமயம் அதிகரித்துள்ளது. அதேபோல குழந்தையின்மை உள்ளவர்கள் மேற்கொண்டு தனது துணையை முழுமையாக திருப்தி படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் இந்த பதிவில் வரும் டிப்ஸை பின்பற்றலாம். தம்பதியினர் இருவரும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள கட்டாயம் தர்பூசணி பயன்படுத்துவது அவசியமான ஒன்று.

நீண்ட நேரம் உடலுறவு கொள்ள தர்பூசணியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

தர்பூசணி:

இதில் சிட்ருசின் என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் ஆண் குறியில் ரத்த ஓட்டமானது அதிகரிக்க கூடும்.
இதனால் மலட்டுத்தன்மை பிரச்சனை நீங்கும்.

செய்முறை:
தர்பூசணியை அதன் வெள்ளைப் பகுதியை உட்பட சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
இதில் ஒரு லிட்டர் அளவு ஜூஸ் எடுத்து பின்பு ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அதில் மூன்று எலுமிச்சம்பழச் சாற்றை சேர்க்க வேண்டும்.
ஊற்றிய ஜூஸ் பாதி அளவு வந்ததும் அடுப்பை அணைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்வாதனை தனியாக ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து குளிர்ச்சியான பகுதியில் வைக்க வேண்டும்.
இதனை தினசரி காலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு முன் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர நல்ல மாற்றத்தை காண முடியும்.
இதில் எந்த ஒரு இனிப்பும் இல்லாததால் மேற்கொண்டு தேன் நாட்டுச் சர்க்கரை என்று எதுவும் சேர்க்கக்கூடாது.

Exit mobile version