இதை சாப்பிடுங்க எந்த நோயும் இல்லாமல் 60 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பீங்க!
நாகரீகம் வளர வளர நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கையான முறையை மறந்து விட்டு நாம் பயணித்து வருகிறோம்.
அனைத்து விதமான நோய்களுக்கும் இது நல்ல தீர்வாக அமையும் அதை எப்படி செய்யலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1. தேன்
2. பூண்டு
செய்முறை:
1. 10 பல் பூண்டு எடுத்து தோலை உரித்துக் கொள்ளவும்.
2. அதை சிறு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இப்பொழுது இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு கொள்ளவும்.
4. இந்தப் பூண்டு மூழ்கும் வரை தேனை ஊற்றவும்.
5. இந்த உண்டானது தேனில் 7 நாட்கள் வரை ஊறவேண்டும்.
6. இதனை நீங்கள் வெளியே வைத்து கூட பயன்படுத்தலாம்.
7. ஏழுநாள் ஊறிய பின் காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி மற்றும் உடலை மிகவும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
25-40 வயது உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம் 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அரை ஸ்பூன் சாப்பிடலாம். 2-22 வயதுக்குள் உள்ளவர்கள் கால் டீஸ்பூன் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
இது நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் எந்தவிதமான நோயும் நெருங்காது. சளி, இருமல், கொழுப்பு ஆகிய நோய்கள் வராது. மேலும் இதயத்திற்கு பலம் சேர்க்கும்.