Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு பழத்தை ஒருமுறை மட்டும் சாப்பிடுங்கள் எப்பேர்ப்பட்ட வயிற்றுப் புண்ணும் குணமாகும்!!

#image_title

இந்த ஒரு பழத்தை ஒருமுறை மட்டும் சாப்பிடுங்கள் எப்பேர்ப்பட்ட வயிற்றுப் புண்ணும் குணமாகும்!!

வாயில் புண் இருந்தால் வயிற்றில் இருக்கும் என நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் முதலில் வயசில் இருக்கும் புன்னை குணப்படுத்த வேண்டும். வயிற்றுப் புண்ணானது நாம் சாப்பிடாமல் இருப்பதாலும் ஏற்படும்.

ஒரு சிலருக்கு அதிக காரமான உணவுகள் வெளி உணவுகள் போன்றவை எடுத்துக் கொள்வதாலும் உண்டாகும். இதனை சரி செய்ய முதலில் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இதெல்லாம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அதிக அளவு புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. தொடர்ந்து புகைப்படத்து வருபவர்களுக்கு நரம்பு மண்டலமானது செயற்கையாகவே அதிர்வடைய ஆரம்பித்து விடும்.

இதுவே நாளடைவில் அதிக அளவு நரம்புகளை பாதித்து விடுகிறது. அதுமட்டுமின்றி உணவுக் குழாய் வயிறு பெருங்குடல் என அனைத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்து விடுகிறது. இதனை எல்லாம் தவிர்க்க இரண்டு பழத்தை தினம்தோறும் எடுத்துக் கொண்டாலே போதும்.

அதில் முதலாவதாக இருப்பது வில்வ பழம். சிறிதளவு வில்வ பழத்தை எடுத்து அதனுடன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் உடனடியாக குணமாகும்.

Exit mobile version