Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுறவில் உச்சம் அடைய.. எளிதில் கருவுற இந்த சிவப்பு கலர் பழத்தை சாப்பிடுங்கள்!!

கேக்,பழச்சாறு,ஐஸ்கீரிம் போன்ற உணவுப் பொருட்களை அலங்கரிக்க பயன்படுத்தும் ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.கண்ணை கவரும் தோற்றம் சிறிது புளிப்பு மற்றும் இனிப்பு சுவை நிறைந்த இப்பழத்தை சாப்பிட பலரும் விரும்புகின்றனர்.

பெரும்பாலும் உணவுகளை அலங்கரிக்க பயன்படுத்தும் இப்பழத்தில் மருத்துவம் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,இதய ஆரோக்கியம் மேம்பட ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாம்.

இதில் பொட்டாசியம்,வைட்டமின் சி அதிகளவு நிறைந்திருக்கிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இப்பழத்தை சாப்பிடலாம்.இந்த சிவப்பு நிற பழம் தாம்பத்திய உறவு சிறக்க உதவுகிறது.பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் தன்மை இப்பழத்தில் இருக்கின்றது.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள துத்தநாகம் மற்றும் தாதுக்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலுறவுக்கு முன் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் கருவுறுத்தலுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.இதனால் இனப்பெருக்க ஆரோக்கியம் அதிகரிக்கும்.தினமும் ஒரு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு வந்தால் மனநிலை மேம்படும்.இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

Eat this red colored fruit to get high in sex.. Easy to conceive!!
Eat this red colored fruit to get high in sex.. Easy to conceive!!

உடலுறவு கொண்ட பிறகு உடல் சோர்வை சந்திப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை ஏற்படாது.பாலியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவிற்கு முன்னர் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்டு வந்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

Exit mobile version