Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! ரயில்வேயில் 700+ காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

#image_title

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! ரயில்வேயில் 700+ காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 733 அப்ரண்டிஸ் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே

பணியிடம்: இந்தியா முழுவதும்

பதவி: அப்ரண்டிஸ்

காலிப் பணியிடங்கள்: 733

கல்வித் தகுதி:

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24க்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தெரிவு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Q:secr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 12.04.2024

Exit mobile version