Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்கேல் 2 மற்றும் ஸ்டீல் 3 ப்ராஜெக்டில் ஜெனரலிஸ்ட் ஆஃபீஸர்ஸ் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bank of Maharashtra.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிட விபரங்கள் வருமாறு ஜெனரலிஸ்ட் ஆபீஸர் ஸ்கேல்-2-400 பதவிகள்
ஜனரலிஸ்ட் ஆபிஸர் ஸ்கேல்-3-100 பதவிகள்
வயது வரம்பு:25-38
கடைசி தேதி:22-2-௨௦௨௨

தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version