Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

CCRS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.31,000/- வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 14 இறுதி நாள்!!

#image_title

CCRS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.31,000/- வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 14 இறுதி நாள்!!

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (Siddha),Junior Research Fellow (Chemistry) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் (CCRS)

பணி:

1.Junior Research Fellow (Siddha)

2.Junior Research Fellow (Chemistry)

மொத்த பணியிடங்கள்: இப்பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

CCRS பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் BSMS, M.Sc பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

Junior Research Fellow (Siddha),Junior Research Fellow (Chemistry) பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.crisiddha.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2023,14.09.2023

Exit mobile version