10 ஆம் 12 வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் 81,000 வரை சம்பளம்!!
இந்திய தவால் ஆணையமானது 2021 ஆம் ஆண்டிற்கான பணியாளர்கள் சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிறுவனம் : இந்திய தபால்
பணி : தபால் உதவியாளர்& பல பணிகள் செய்யும் பணியாளர் & வகைப்படுத்தும் பணியாளர்
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பும், 12 ஆம் வகுப்பு. கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : 45 & 09
கடைசி நாள் :18.08.2021
கல்வித் தகுதி:
தபால் உதவியாளர் : 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
பல பணிகள் செய்யும் பணியாளர்: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் படித்திருக்க வேண்டும்.
வகைப்படுத்தும் பணியாளர் :10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தபால் உதவியாளர் : 18 முதல் 27 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
பல பணிகள் செய்யும் பணியாளர்:18 முதல் 25 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
வகைப்படுத்தும் பணியாளர் :18 முதல் 27 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஊதியம்:
தபால் உதவியாளர் : ரூ 25,500 முதல் 81,100
பல பணிகள் செய்யும் பணியாளர்: ரூ 18,000 முதல் 56,900
வகைப்படுத்தும் பணியாளர் : ரூ 25,500 முதல் 81,100
பணிசெய்யும் இடம்: இந்தியா முவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2021
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இந்திய தபால் துறையில் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.