Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

#image_title

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Member (Judicial), Member (Technical) பணிகளுக்கென மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: வருவாய் துறை

பதவி:

*Member (Judicial) – 03

*Member (Technical) – 01

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 04

விண்ணப்பம் செய்ய தகுதி:

Member (Judicial): இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Indian Legal Service-Member, உயர் / உச்ச நீதிமன்றங்களில் பணி சார்ந்த துறைகளில் District Judge அல்லது Additional District Judge பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Member (Technical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Indian Revenue Service – Member ஆகவும், பணி சார்ந்த துறைகளில் Principal Commissioner அல்லது அதற்கு இணையான பதவியில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு அதிகபட்ச வயது 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview

*Interaction

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Member (Judicial), Member (Technical) பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31-12-2023

Exit mobile version