Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.!! இதை செய்தால் போதும்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டீஸ் மற்றும் டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு வழியில் பணியிடமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

பணியின் பெயர்: பட்டதாரி அப்ரண்டிஸ், டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, டிப்ளமோ.

பணியிடம்: கோயம்புத்தூர்.

தேர்வு முறை: நேர்காணல்.

மொத்த காலியிடங்கள்: 234.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2021

முழு விவரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Exit mobile version