Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலூர் VIT இல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.30,000 சம்பளம்!!

Employment in Vellore VIT !! Salary of Rs. 30,000 per month !!

Employment in Vellore VIT !! Salary of Rs. 30,000 per month !!

வேலூர் VIT இல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.30,000 சம்பளம்!!

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) இல் இருந்து அங்கு உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப   வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நிறுவனம்                :     VIT
பணி                           :  Junior Research
கல்வித் தகுதி        :  ME/ M.Tech
பணியிடம்              : 02
கடைசி நாள்           :  05.08.2021
ஊதியம்                    : ரூ. 30,000

கல்வித் தகுதி:
அரசு  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  Machine Dynamics/ Applied Mechanics/ Machine Design ஆகிய பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலமாகவும் மற்றும் எழுத்துத் தேர்வு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

காலிப் பணியிடம்:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகதில் 02 Junior Research Fellow பணிக்கான காலி இடம் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.08.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைய தல முகவரிக்கு உங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

Exit mobile version