Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரியலூரில் வேலைவாய்ப்பு 8th படித்திருந்தால் போதும் உடனே முந்துங்கள்

அரியலூர் மாவட்ட பொது தொடர்புகள் துறையில் காலியாகியிருக்கின்ற van Cleaner பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் பணிக்கான விண்ணப்ப கடைசி தேதி மார்ச் மாதம் 24ஆம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

Ariyalur Public Relation dept Recruitment 2022-van cleaner jobs Apply now

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Ariyalur Public Relation dept vacancy 2022க்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு பணியிடம் சம்பளம் தொடர்பான முழுமையான விவரங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் Ariyalur Public Relation Office – அரியலூர் மாவட்ட பொதுத் தொடர்புகள் துறை

அதிகாரப்பூர்வ இணையதளம் https://ariyalur.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Job 2022

Recruitment Ariyalur Public Relation Department Jobs 2022

பதவி Van Cleaner

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி 8th

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.15,700-ரூ.50,000/-

வயது வரம்பு 18 to 32 வயது

பணியிடம் Jobs in Ariyalur, Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

Address Information and Public Relations Officer,

Information and Public Relations Office,

Room No: 8 Ground Floor, District Collector Office Campus, Ariyalur-621704.

Exit mobile version