Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

தற்போது BIS  அறிவிப்பை ஒன்றே ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் management executive பணிக்கான காலிப் பணியிடம் பற்றி அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் பணி பற்றிய முழு தகவல்களையும் தெரித்துள்ளது. அந்த பணிக்கான கல்வித் தகுதி, காலிப் பணியிடம், ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு பணியில் வேலை செய்ய விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனம் பெயர் : BIS

பணியின் பெயர் : management executive

காலி பணியிடங்கள்: 2

கல்வி தகுதி : அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதனுடன் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

ஊதியம் : இந்தப் பணிக்கான ஊதியம் மாதம் 1.5 லட்சம் ஆகும்.

வயது வரம்பு :  விண்ணப்பதாரருக்கு அதிகபட்சமாக 45 வயது இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-07-2023

இணையதள முகவரி : [email protected] இன்று இணையதள முகவரியை பயன்படுத்தி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே ஆர்வம் உடையவர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு BIS கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version