கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

0
196

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

தற்போதுள்ள காலகட்டத்தை நான் உடலை சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதன் மூலமாக நம் உடலில் பலவிதமான மாற்றங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதில் ஒன்று சர்க்கரை நோயாகும். இதனை நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

சர்க்கரை நோயை குறைக்க முதன்மையான இலை கறிவேப்பிலை ஆகும்.இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. கறிவேப்பிலை நம் உணவுகளுடன் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது முடிகளை அடர்த்தியாக உதவுகிறது.கருமையாக்கவும் உதவுகிறது.

அதனுடன் சர்க்கரை நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. கருவேப்பிலையினை ஜூஸ் செய்து ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனை குடிப்பதன் மூலமாக சர்க்கரை அளவு குறையும். கருவேப்பிலை அதிகம் நம் உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோய் குறைக்க உதவும்.

உடல் பருமனை குறைக்க, முடி அடர்த்தியாக வளர்வதற்கும் இவை உதவுகிறது. கறிவேப்பிலையில் அதிகப்படியான ஊட்டச்சத்து உள்ளது மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் ஆகியவை அடங்கியுள்ளது. நீரிழிவு நோயினால் அவதிப்படக்கூடியவர்கள் தினசரி உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.